Saturday, December 4, 2010

இனி நானாக...!

ஆறு வருடங்கள், வெவ்வேறு பெயர்களில் எழுதி பார்த்தாகி விட்டது. முகம் காட்டாமல் எழுதுவதில் நிறையவே சுதந்திரமும், சுகமும் இருந்தது.நிறைய வாசகர்கள்,பின்னூட்டங்கள்,புகழுரைகள், வம்பு சண்டைகள்,வழக்குகள்   என எல்லாம் இந்த பயணத்தில் என்னை  கடந்து போயிருக்கிறது..

எல்லாமே ஒரு கட்டத்தில் திகட்டி,சலித்துவிடுவதைப் போல பதிவுலகமும் திகட்டி வெளியே போய்விடலாம் என நினைத்து சமீபத்தில் பெரிதாய் பதிவெழுதாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன்.ஒரு வேளை முகமூடியை கழட்டிவிட்டு எழுதினால் என்ன என்று தோன்றியதன் விளைவே இந்த பதிவு..

இனி தொடரும்..

சரவணக்குமார்.