Wednesday, June 29, 2016

பிற்கால சோழர்கள்...

இதுவரை  முற்கால சோழர்களைப் பற்றிய ஆதாரப்பூர்வமான தகவல்கள் எதுவும் நம்மிடம் கிடைக்கவில்லை. ஆனால் பிற்கால சோழ அரசர்களின் காலம் பற்றிய விவரங்கள் கல்வெட்டுக்கள் மற்றும் செப்புப்பட்டயங்களின் வாயிலாக தெளிவாக கிடைத்திருக்கின்றன. அந்த விவரங்கள்....